அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனைத்து ஊடக பிரதானிகளுக்கு அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் நாளைய தினம் (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Related posts

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை

editor

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

புதையல் தோண்டிய ஐவர் கைது