அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வௌியானது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  1. ரஞ்சித் மத்தும பண்டார
  2. இம்தியாஸ் பகீர் மார்க்கர்
  3. டலஸ் அழகப்பெரும
  4. சாகரன் விஜயேந்திரன்
  5. நிசாம் காரியப்பர்
  6. சுஜீவ சேனசிங்க
  7. ஜி.எல். பீரிஸ்
  8. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
  9. உபுல் ஜயசூரிய
  10. மஹீம் மெண்டிஸ்
  11. உபுல் பண்டார திஸாநாயக்க
  12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
  13. லிஹினி பெர்னாண்டோ
  14. ரவீந்திர சமரவீர
  15. அதுலசிறி சமரகோன்
  16. கெனடி குணவர்தன
  17. லலித் பிரசன்ன பெரேரா
  18. விசாகா சூரியபண்டார
  19. மகேஷ் சேனாநாயக்க
  20. ரவி ஜயவர்தன
  21. டி.டி.பி. விஜேகுணவர்தன
  22. எல். மித்ரபாலா
  23. பழனிவேலு பரமேஸ்வரன்
  24. பாலகிஷ்ணன் சிவநேசன்
  25. ஜி. நகுலேஸ்வரன்
  26. சந்திம விஜேகுணவர்தன
  27. எம். எச்.எம். ரூமி
  28. எம்.ஐ.எம். முஹம்மது
  29. இந்திக்க பண்டாரநாயக்க

Related posts

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்த இருவர் கைது

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

editor

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம