அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இருபது : இன்று முதல் அமுலுக்கு

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor