அரசியல்உள்நாடுஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு by editorOctober 10, 2024October 10, 2024103 Share0 ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.