அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஷெஹான் சேமசிங்க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் – ஜீவன் தொண்டமான்.