அரசியல்உள்நாடு

புதிய செயலாளராக எஸ். ஆலோக பண்டார நியமனம்

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமை மக்கள் மீதே- ஹர்ஷ டி சில்வா

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு