உள்நாடு

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் திருத்தப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

அநுர தரப்பு இன்றைய சந்திப்பில் பங்கு கொள்ளாது