விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 287 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை சார்பில் தினேஸ் ஷந்திமால் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதலளித்த ஸ்கொட்லாந்து அணி 42.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/161890_1.jpg”]

Related posts

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…