அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கருத்து.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று (26) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி

பிறப்புச் சான்றிதழ் நகல்களின் செல்லுபடியாகும் காலம் குறித்த புதிய தீர்மானம்

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்