அரசியல்உள்நாடுபாராளுமன்ற தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான விசேட செய்தி by editorSeptember 25, 2024September 25, 2024242 Share0 பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.