அரசியல்உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

வலுக்கும் ஒமிக்ரோன்

உரங்களை வழங்க முறையான வழிமுறை

ஜனாதிபதி அனுரவுக்கு சவுதி தலைவர்கள் வாழ்த்து

editor