அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் மாதம் ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

“சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் மொட்டுக் கட்சியிலே உள்ளனர்”

மழை பெய்யக் கூடிய சாத்தியம்