அரசியல்உள்நாடுபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலராக ரவி செனவிரத்ன by editorSeptember 23, 2024September 23, 2024239 Share0 பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.