அரசியல்உள்நாடுஜனாதிபதியின் செயலாளராக நந்திக குமாநாயக்க நியமனம் by editorSeptember 23, 2024September 23, 2024139 Share0 ஜனாதிபதியின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்