சூடான செய்திகள் 1

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் 16 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள் 2330 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 625 பேரினால் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் 180 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

வௌிநாட்டு யுவதியை கற்பழித்த காலி இளைஞர்கள்…