உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரை சந்தித்த முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம்.

சவூதி அரேபியத் இலங்கைக்கான துாதுவர் ஹம்ட் நசார் அல்டிசாம் அந்தானியை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், உதவிப் பணிப்பாளர்  எம்.எஸ் அஹ்லா அஹமட் மற்றும்  திணைக்கள அலுவலகர் எம்.எம்.எம். முப்தி ஆகியோர்கள் துாதுவர் ஆலயத்தில் நல்னென்ன சந்திப்பில் கலந்து கொண்டனர்

-அஷ்ரப் ஏ சமத்

Related posts

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்

‘ரட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை

கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அநுரவுடன் டீல் – சஜித்

editor