இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை (29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.
இதன்போது, இலங்கை – இந்திய இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.