அரசியல்உள்நாடு

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் விஜயதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை ( 23) கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான நீதியை வழங்கும் பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ பேராயருக்கு விளக்கமளித்தார்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் நடடிவக்கை எடுப்பதாகவும் அவர் பேராயரிடம் தெரிவித்தார்.

Related posts

கடற்றொழில் , நீரியல் வளத்துறைக்கான புதிய சட்ட மூலம் – டக்ளஸ் தேவானந்தா

அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியின்மை

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை