அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு. by July 31, 202435 Share0 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.