அரசியல்உள்நாடு

ஐ.தே.கட்சியில் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் சிரேஷ்ட உப தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷான்த ஸ்ரீ வர்ணசிங்க மற்றும் அவரது மனைவி கல்காரி சுபோதா அதிகாரிய ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவிடமிருந்து கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.

Related posts

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…!

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134