அரசியல்உள்நாடு

SJB யுடன் ஒப்பந்தம் – பின்னரே தேர்தல் பிரச்சாரம் – மனோ MP

ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவதற்குத் தயாராகி வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Related posts

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்

இணைய வழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை