அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – அமைச்சர் காஞ்சன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்