இந்தோனேசியா, பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிலோமீற்றர் தொலைவில் 26 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.