அரசியல்உள்நாடு

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

இலாபம் ஈட்டும் அரச முயற்சியாண்மைகளை விற்காதே டெலிகொம் நிறுவனம் தொடர்பில் முழுமையான உள்ளக கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) சபையில் கோரிக்கை.

இலாபமீட்டும் நிறுவனமான டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் ஊழியர்கள் இன்று (23) பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

Related posts

தனது அரசியல் ஓய்வு பற்றி மகிந்தவின் அறிவிப்பு!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி