உள்நாடு

23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிறைவு

(UTV|கொழும்பு)- கடந்த 18 மாத காலப்பகுதியில் 23,745 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதியில் 12,053 குற்றப் பத்திரிக்கைகள் நாட்டில் உள்ள மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு