உள்நாடு

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Related posts

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு