அரசியல்

தேர்தலுக்கான திகதி 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல், மோசடி – விசாரணைகள் ஆரம்பம் – வசந்த சமரசிங்க

editor

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட கூடாது – முஜிபுர் ரஹ்மான்

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத தலைவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி முன்னோக்கிச் செல்வோம் – சஜித்

editor