(UDHAYAM, COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தற்போதைய நிலையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு 9 மணியளவில் அலறி மாளிகைக்கு விசேட பேச்சுவார்த்தையொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.