உலகம்

பலஸ்தீன் மூதாட்டி மீது, இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரம் ..!

காசா பகுதியின் ஒரு வீட்டில், தனியாக உறங்கிக் கொண்டிருந்த, வயோதிப பாலஸ்தீனப் பெண் மீது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், வெறிகொண்ட நாயை பாயச்செய்ததில், பாலஸ்தீனப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

யா அல்லாஹ், அப்பாவிகளான அந்த வயோதிப முதியவர்கள் மீது, கொடூ ரத்தை பிரயோகிக்கும், அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து விடுபட நீயே அவர்களுக்கு உதவுவாயாக

 

Related posts

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”

உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

பிரித்தானியா பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று