உள்நாடு

நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…!

தபால் சேவையில் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்று புதன்கிழமை (12) இரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்

PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு விலை நிர்ணயிப்பு