உள்நாடு

சஜித்துடன் இணைந்த சேவ லங்கா மஜீத் – பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் (சேவலங்கா மஜீத்) அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக நேற்றைய தினம் அவர் நியமிக்கப்பட்டார்.

 

Related posts

கண்டி பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

இன்றும் 633 பேர் பூரண குணம்