அரசியல்உள்நாடு

ஹக்கீம், மனோவுக்கு SJBயில் புதிய பதவி வழங்கிய சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் பிரதான அமைப்பாளர்கள் இருவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா இன்று (28) நியமித்துள்ளார்.

அந்தவகையில், கண்டி கம்பளை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வடக்கு தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

සමගි ජන සන්ධානයේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ගම්පොළ මැතිවරණ බල ප්‍රදේශයට සහ කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු කොළඹ මැතිවරණ බල ප්‍රදේශයට නව සංවිධායකවරුන් දෙදෙනකු පත් කිරීමට විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා කටයුතු කර තිබේ.


ඒ අනුව සමගි ජන සන්ධානයේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ගම්පොළ මැතිවරණ බල ප්‍රදේශයේ සංවිධායකවරයා ලෙස ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී රවුෆ් හකීම් මහතාත් සමගි ජන සන්ධානයේ කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු කොළඹ මැතිවරණ බල ප්‍රදේශයේ සංවිධායකවරයා ලෙස පාර්ලිමේන්තු මන්ත්‍රී මනෝ ගනේෂන් මහතාත් පත් කර තිබේ.

Related posts

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேர் கைது