உள்நாடு

ஈரான் தூதுரகத்திற்குச் சென்று கையெழுத்திட்ட மஹிந்த, ஹக்கீம்!

,ஹெலிகொப்டர் விபத்தில் காலமான அந் நாட்டு ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரயிசி ,அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் உயிரிழந்த தூதுக் குழுவினருக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அரசியல் பிரமுகர்கள் கையெழுத்து இட்டு வருகின்றனர்.

அந்தவகையில்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளும்ன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், தெளபீக் ஆகியோர் நேற்றும், இன்றும் ஈரான் தூதரகத்திற்குச் சென்று  தங்களது கவலைகளை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்

Related posts

அரச பேருந்து சேவையில் நாளை தொடக்கம் மாற்றம்

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழிநுட்ப பிரச்சினை