உலகம்உள்நாடு

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

முதற்தர உலக பணக்கார நபர்களில் ஒருவர், CTO of SpaceX, X நிறுவனங்களின் நிறுவுனர் எலான் மஸ்க்கிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலும், முதலீடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

President Ranil Wickramasinghe met with Elon Musk today during his 2 day visit to Bali with me for the World Water Forum.

President and Elon discussed Sri Lanka’s recovery, economic potential, and new opportunities for investment.

Great to have two visionary leaders come together for Sri Lanka.

Related posts

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் நிலையில் பேரூந்துகள்

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்