அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா (59) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
மருதமுனையைச் சேர்த்த அவர், மடடக்களப்பு மத்தி வலய முன்னாள் வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் உடல் (ஜனாஸா) தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது