உள்நாடு

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Related posts

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் அட்டகாசம்!

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,561 பேர் கைது