உள்நாடு

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (3) ஒரு அவுன்ஸ் தங்கம் 684,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,140 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,130 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,050 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,130 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 169,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Related posts

மத, இன பதற்றத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி : பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்