உள்நாடு

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு தாம் அன்றிலிருந்து இன்றுவரை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயமான தீர்வை வழங்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஊக்குவிக்க விரும்புவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வைத்திய பயிற்சிக்கு முன் சிகிச்சை வழங்கிய மாணவி கைது.

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்