உயிர்த்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் இன்று முதன்முறையாக வௌிப்படுத்தினார்.
குறித்த வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
පාස්කු ප්රහාරයේ මහමොළකරු සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ලබාදුන් රහස් ප්රකාශය සම්බන්ධයෙන් මහජන ආරක්ෂක අමාත්ය ටිරාන් අලස් මහතා අද (26) මුල්වරට හෙළි කළේය.
එහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වු අමාත්යවරයා සඳහන් කර සිටියේ, මෙරට පුරවැසියෙකු ගැන හෝ මෙරට පුරවැසියකුගේ සම්බන්ධතාවක් පිළිබඳ එම ප්රකාශයෙහි සඳහන් නොමැති බවය.
இன்று பாராளுமன்றத்தில் நடந்த முக்கிய விவாதங்களை பார்வையிட இங்கு அழுத்துக