உள்நாடு

என்.ஜி. வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

என்.ஜி. வீரசேன கமகே சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் வீரசேன சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts

ரோயல் பார்க் சம்பவம் : மைத்திரியின் வீட்டிற்கு சி.ஐ.டி

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்

திலினி பிரியமாலி சிறைச்சாலை நீதிமன்றுக்கு