உள்நாடு

ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு!

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கென 2024.03.02ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 2024 ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் 9ம் திகதி வரை இசுருபால கல்வியமைச்சில் இடம்பெறும்.

தகுதிப்பெற்றவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் நேர்முகத் தேர்விற்கான கடிதம் என்பவை கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

பொறுப்பை ஏற்காமல் ஓடியிருந்தால் அது கோழைத்தனமான செயல் – ஜனாதிபதி ரணில்

editor

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்