உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!

அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பிற்போடப்பட்ட மாநகர சபை – உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதப்படுத்துவது தொல்லையாக உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சர்வா திகாரம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சி செய்வது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாக   காட்டுகின்றன.

அம்பலாங்கொட-படபொல வீதியில் பயணித்த மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததுடன் அவர்களில் பலர்  தேசப்பியவின் வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ஜகோசங்களை அசைத்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

Related posts

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு டிச. 08

விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்