உள்நாடுசமையல் எரிவாயு விலைகள் குறைவு! by April 1, 2024April 1, 202437 Share0 சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 🔸12.5 kg ↘️ by Rs.135 to Rs. 4,115🔸5kg ↘️ by Rs.55 to Rs.1,652🔸2.3 kg ↘️ by Rs.23 to Rs.772