உள்நாடு

டிசம்பர் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படாது-ரத்னஸ்ரீ அழககோன்

மாதத்தில் 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மற்றும் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். மற்றும் முட்டையின் விலை 30 ரூபாயாக குறைவடையும் நிலையம் ஏற்படலாம் என கூறியுள்ளார்

Related posts

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் கப்ரால்

கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்குமாறு ரிஷாட் வேண்டுகோள்