உள்நாடு

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா எம்.பி. விளங்குவதாகவும் விரைவில் பதவி விலகலை எழுத்துபூர்வமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.

 

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று (20) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Related posts

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]