உள்நாடுகிரிக்கெட் வீரர் லஹிரு வைத்தியசாலையில்! by March 14, 202460 Share0 முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். திரப்பனே பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது