உள்நாடு

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

நெருக்கடி கலை முகாமைத்துவம்  என்ற வழிகாட்டி கைநூல்  கையளிப்பு சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற கட்டடத்தில் நடைபெற்றது.

இதன் போது  ஓய்வு பெற்ற உதவி கூட்டுறவு ஆணையாளரும்  சாய்ந்தமருது குவாஷி நீதி மன்றத்தின் நீதிபதியுமான அஹமது லெவ்வை ஆதம்பாவா  சாய்ந்தமருது  பெரும் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப- பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.எம்  றஊப்பிற்கு  வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Related posts

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone ஊடாகவும்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு