உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

(UTV | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமாகியுள்ளார்.

அவர் தனது 83ஆவது வயதில் காலமானதாக தெரியவருகிறது.

1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர்.

நலம் விசாரிக்க சென்ற ஜனாதிபதி
காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக அண்மையில் அவரின் இல்லத்திற்குச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

​கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்