உள்நாடு

கொழும்பில் 16 மணித்தியல நீர் வெட்டு !

(UTV | கொழும்பு) –  கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையானது நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 2,009 பேர் பூரண குணம்

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை