உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) –  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பியுள்ளார்.

இவரைத் தவிர, தேசிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மேலும் நான்கு பணிப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 13) பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி மனோஜ் கமகே, இன்று முதல் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று மின்வெட்டு இல்லை

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன் எரிபொருள் அளவினை சரிபார்க்கவும் – RDA

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில